Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD

சென்மேரிஸ் விளையாட்டு கழக மைதானத்தின் புதிதாக அமைக்கப்பட்ட மின்னொளி வெற்றிகரமாக பரீட்சித்து பார்கப்பட்டது....

பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2020 (சனிக்கிழமை)

எமது சென்மேரிஸ் விளையாட்டு கழக மைதானத்தின் புதிதாக அமைக்கப்பட்ட மின்னொளி நேற்றைய தினம் சனசமுக நிலைய தலைவர் தலமையில் பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலர் சென்மேரிஸ் சனசமுக நிலைய அங்கத்தவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மக்கள் முன்னிலையில் வெற்றிகரமாக பரீட்சித்து பார்கப்பட்டது.
இதற்கான முயற்சிகள் மேற்கொண்ட எமது சென்மேரிஸ் சனசமுக நிலையத்தினர் மற்றும் எமது புலம்பெயர் வெளிநாட்டு உறவுகளுக்கும் எமது மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்து நிற்பதோடு 

மேலும் இத்திட்டத்தில் எமக்கான ஆலோசனைகளை வழங்கி நின்ற கௌரவ மாநகர சபை மேயர் இம்மானுவல் ஆர்னால்ட் அவர்களுக்கும் இத்திட்டத்தில் நிதி பங்களிப்பை வழங்கிய கம்பரெலிய திட்டத்தின் முன்னால் பிரதமர் கௌரவ ரனில் விக்கிரமசிங்க கௌரவ மாவைசேனாதிராச அவர்கள் மூலம். எமது வட்டார பிரதிநிதி பாலச்சந்திரன் அவர்களின் வழிகாட்டலில் 2000,000 இருபது லட்சம் ரூபாய் நிதி மைதானத்திற்கும் 1000,000 பத்து லட்சம் ரூபாய் சிறுவர் பூங்காவிற்கும் நிதி பங்களிப்பை வழங்கினார்கள் ,

மற்றும் மின்னெளி பொருத்துவற்கு என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் கெளரவ றிஷாத் பதியுத்தீன் அவர்களின் நிதிபங்களிப்பில் 1000,000 பத்து லட்சம் ரூபாய் நிதியை வழங்க முன்மொழிந்த பி.ஏ.எஸ் சுபியான் மெளலவி அவர்களுக்குத் இந்த நேரத்தில் எமது சனசமுகநிலையம் மற்றும் விளையாட்டு கழகம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து நிற்கின்றோம்.

நன்றி.சென்மேரிஸ் விளையாட்டு கழக முகநூல் பக்கம்




மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017