Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD

யாழ்.பல்கலையில் தமிழ்- சிங்கள மாணவர்கள் மோதல்! பொலிஸாரால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது! பலர்

பிரசுரிக்கபட்ட திகதி: 16/07/2016 (சனிக்கிழமை)

யாழ்.மருத்துவ பீடத்தின் புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ்- சிங்கள மாணவர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் பல்கலைக்கழக மருத்துவ பீட புகுமுக மாணவர்களுக்கான வரவேற்புநிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ் கலாச்சாரப்படி வரவேற்பு நடனம் நடத்த வேண்டும் என தமிழ் மாணவர்களும் கண்டிய நடனம் நடத்த வேண்டும் என சிங்களமாணவர்கள் கேட்ட நிலையில் இரு மாணவர் குழுக்களுக்கிடையிலும் மோதல்இடம்பெற்றுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ்-சிங்கள மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்தை பொலிஸார் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

இன்றைய தினம் புகுமுக மாணவ ர்கள் வரவேற்பு நிகழ்வில் கண்டி ய நடனம் இடம்பெற வேண்டும் என சிங்கள மாணவர்கள் கேட்ட நிலையில் இந்த கைகலப்பு உருவான நிலையில் பெரும் மோதலாக அது மாறியது.

இந்நிலையில் மா ணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் இம் மோதலில் தலையிட்டு ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுடனும் மாணவர்கள் கடுமையாக முரண்பட்டுள்ளதுடன்இ ஊடகவியலாளர்களை தூசண வார்த்தைகளால் சிங்கள மாணவர்கள் பேசியுள்ளனர்.

குழப்பம் விளைவித்த பல்கலை மாணவர்கள் கைது!

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர்கள் வரவேற் பு நிகழ்வில்மாணவர்களுக்கிடை யில் நடைபெற்ற மோதலையடுத்து விஞ்ஞான பீடம் காலவரையறையற்றவகையில் மூடப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் கூறியுள்ளார்.
மேற்படிஇ விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில் மோதல் நிலையை அடுத்துவிஞ்ஞான பீடம் காலவரைய றை இல்லாமல் மூடப்பட்டுள்ளது.

விடுதிகளில் உள்ளவிஞ் ஞான பீட சிங்கள மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேற உ த்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணைகள் நடத்தப்ப ட்டுசம்மந்தப்பட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என மேலு ம் அவர்கூறியுள்ளார்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து பொலிஸ்புலனாய்வாளர்களின் துணையுடன் சிங்கள மாணவர்க ள் தமிழ் மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்வதா க தமிழ் மாணவர்கள் கூறியுள்ளனர்.




மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017