Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 2 தமிழ்.கொம்
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


கனத்த மனதுடன் வெள்ளை மாளிகையை காலி செய்த ஒபாமா
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2017 (சனிக்கிழமை)     [photos]
அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த எட்டு வருடங்களாக மக்களின் பேராதரவுடன் பணியாற்றியவர் பராக் ஒபாமா.அவரின் பதவி காலம் முடிந்ததையொட்டி, புதிய ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார்.
[மேலும் வாசிக்க...]
அமெரிக்காவை மீண்டும் கட்டியெழுப்ப டிரம்ப் உறுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2017 (சனிக்கிழமை)    
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்பு இன்று பதவியேற்கவுள்ளார். இது குறித்த நிகழ்வு தலைநகர் வாஷிங்டன் ‘கேபிடோல் பில்டிங்கில்’ நடக்கிறது. இங்குதான் ‘வெள்ளை மாளிகையும் அமைந்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
கடும் பனிப்பொழிவால் உலகம் அழியும்: நனவாகிறதா நோஸ்ராடாமசின் தீர்க்கதரிசனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2017 (வியாழக்கிழமை)     [photos]
உலகம் கடும் பனிப்பொழிவால் அழியும் என்று 500 வருடங்களுக்கு முன்னர் இத்தாலிய நோஸ்ராடாமஸ் ஒருவரின் தீர்க்கதரிசனம் நனவாகி வருவதாக அச்சுறுத்தும் தகவல் வெளியாகியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு ஐவர் கொல்லப்பட்டனர் பலர் காயம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2017 (சனிக்கிழமை)    
யு.எஸ்.-வுளொரிடா, Lauderdale சர்வதேச விமானநிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தனி நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் ஐந்து பேர்கள் வரை கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
இஸ்லாமிய சட்டங்களை மீறிய 153 பேருக்கு மரண தண்டனை
பிரசுரிக்கபட்ட திகதி: 03/01/2017 (செவ்வாய்க்கிழமை)    
கடந்த 2016ஆம் ஆண்டில் சவுதி அரேபியா நாட்டில் இஸ்லாமிய சட்டங்களை மீறிய 153 பேருக்கு மரண தண்டனை வழக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
2017ம் ஆண்டு பயணத்தை ஆரம்பித்து 2016ம் ஆண்டில் தரையிறங்கிய விமானம்! அமெரிக்காவில் சுவாரஸ்யம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/01/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
பிறக்கின்ற ஒவ்வொரு புது வருடத்திலும், ஏதேனும் வித்தியாசமான, புதுமையான சம்பவங்கள் இடம்பெறுமா என அனைவரும் எதிர்பார்ப்பது வழமையான ஒன்று.
[மேலும் வாசிக்க...]
ரஷ்ய விமானம் கடலில் விழுந்து 91 பேர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
ரஷ்யாவிலிருந்து சிரியா நோக்கி சென்ற ராணுவ விமானம் கடலில் விழுந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதால் அதில் சென்ற 91 பேரும் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளிவந்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
சிரியாவில் அளவுக்கு அதிகமாக ரத்தம் சிந்தியுள்ளது: கிறிஸ்துமஸ் உரையில் போப் உருக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
வத்திகானில் கிறிஸ்துமஸ் தின உரையை நிகழ்த்திய போப் ஃபிரான்சிஸ், சிரியாவில் நடைபெறும் மோதல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும், இந்த மோதலில் அளவுக்கதிமாக ரத்தம் சிந்தப்பட்டுள்ளதாகக்கூறினார்.
[மேலும் வாசிக்க...]
ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் வெட்கக்கேடானது : இஸ்ரேல் சீற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2016 (சனிக்கிழமை)    
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புப் பணிகளை நிறுத்த கோரும் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை இஸ்ரேல் சீற்றத்துடன் நிராகரித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
முடிவுக்கு வந்தது லிபியா பயணிகள் விமான கடத்தல் சம்பவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/12/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
மால்டாவில் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்ட, லிபியா பயணிகள்விமான கடத்தல் சம்பவம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது
[மேலும் வாசிக்க...]
பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்தியவர் பாகிஸ்தானியரா அல்லது ஆப்கனைச் சேர்ந்தவரா?
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2016 (செவ்வாய்க்கிழமை)    
பெர்லின் நகரத்தின் மையத்தில் மக்கள் நெரிசல் மிகுந்த சந்தை பகுதியில் 12 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான லாரியை ஓட்டிச் சென்றவர் என்று தாங்கள் கருதும் நபரிடம் ஜெர்மனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[மேலும் வாசிக்க...]
ரஷ்ய தூதர் கொலையை தில்லாக படம்பிடித்த போட்டோகிராஃபர்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
ரஷ்ய தூதர் கொலையை தில்லாக படம்பிடித்த போட்டோகிராஃபர் துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்டிரே கார்லோவை, துருக்கி போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
பேஸ்புக்கில் இனி போலி செய்திகளை பதிவிட்டால் அம்பலமாகிவிடும்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2016 (சனிக்கிழமை)     [photos]
உலகிலேயே மிக பெரிய சமூக ஊடக வலைதளமாக விளங்குகின்ற பேஸ்புக் (முகநுல்) போலி செய்திகள் பரப்பப்படாமல் இருப்பதற்கு புதிய அம்சங்களை தன்னுடைய வலைதளத்தில் அறிவித்திருக்கிறது.
[மேலும் வாசிக்க...]
அதிரடி காட்டிய ஒபாமா..! ஆபத்தில் ரஷ்யா...! 30 நாட்களில் நடக்க போவது என்ன..?
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2016 (சனிக்கிழமை)    
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றிக்கு உதவும் வகையில் இணையவழி மோசடிகளில் ரஷ்யா ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
உலக அழிவை தடுக்க விஞ்ஞானிகள் புது முயற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2016 (புதன்கிழமை)    
புவியின் வெப்பநிலையை குறைப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் விஞ்ஞானிகள் கலந்துரையாடி வருகின்றனர்.புவியின் வெப்பநிலை அதிகரிப்பினால் அண்டார்டிகா உள்ளிட்ட பனி பிரதேசங்களில் உள்ள பனிக்கட்டி உருகுவதால் கடல்மட்டம் உயரக் கூடிய சாத்தியக்கூறு காணப்படுகிறது.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
தியான ஸ்தலங்கள் அதற்கான அடிக்கல் நாட்டின் போது
Uploaded Date: 22/05/2016
புதிய காணொளிகள்
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
வலி சுமந்த முள்ளிவாய்க்கால் பாடல்
Uploaded Date:18/05/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017