Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 2 தமிழ்.கொம்
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


சென்னை அணிக்கு ஆதரவளிக்க சிறப்பு ரயிலில் புனே கிளம்பிய ரசிகர்கள்!
பிரசுரிக்கபட்ட திகதி: 19/04/2018 (வியாழக்கிழமை)    
இரண்டு ஆண்டுகள் தடை நீங்கிய பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மீண்டும் களமிறங்கியது. சென்னை அணி மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடப்போகும் உற்சாகத்தில் இருக்க,
[மேலும் வாசிக்க...]
பொறி வைத்து பிடித்தார் முன்னாள் தென்னாப்பிரிக்கா வேக பந்துவீச்சாளர் ஃபானி டிவில்லியர்ஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/03/2018 (சனிக்கிழமை)     [photos]  [videos]
புற்கள் அதிகமாக உள்ள ஆடுகளத்தில் ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு வேலை இல்லை என்பதால், ஆஸ்திரேலியாவின் மோசடியை பொறி வைத்து பிடித்தார் முன்னாள் தென்னாப்பிரிக்கா வேக பந்துவீச்சாளர் ஃபானி டிவில்லியர்ஸ் (Fanie de Villiers).
[மேலும் வாசிக்க...]
சர்சையால் பதவி விலகினார் டேரன் லிமேன்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/03/2018 (வெள்ளிக்கிழமை)    
கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லிமேன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடை: ஐபிஎல் போட்டியிலும் விளையாட தடை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/03/2018 (புதன்கிழமை)     [photos]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த கிரிக்கெட் போட்டியின்போது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பந்தை விதிமுறையை மீறி சேதப்படுத்தியது தொடர்பான விவகாரத்தில்,
[மேலும் வாசிக்க...]
ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை?
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2018 (திங்கட்கிழமை)    
பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித் மற்றும் வார்னருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[மேலும் வாசிக்க...]
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பான்கிராஃப்ட்! - வைரலாகும் வீடியோ
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2018 (திங்கட்கிழமை)     [photos]  [videos]
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் மூன்றாவது ஆட்டத்தின், மூன்றாவது நாளில் ஆஸி. அணியைச் சேர்ந்த கேமரூன் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தினார்.
[மேலும் வாசிக்க...]
ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஸ்டீவ் ஸ்மித்திற்கு தடை
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தென்னாபிரிக்கா அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பந்தை விதிமுறையை மீறி சேதப்படுத்தியது தொடர்பான விவகாரத்தில்
[மேலும் வாசிக்க...]
இலங்கையின் சுதந்திரக்கிண்ணம் இறுதிப் பந்தில் தமிழன் சாதித்தான்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/03/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
இலங்கையின் சுதந்திர கிண்ணத்திற்கான முக்கோணத்தொடரில் பங்களாதேஷ் அணியை 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இந்திய அணி சுந்திர கிண்ணத்தை கைப்பற்றியது.
[மேலும் வாசிக்க...]
சுதந்திரக் கிண்ணத்தொடரில் இருந்து வெளியேறியது இலங்கை : இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் - இந்தியா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/03/2018 (வெள்ளிக்கிழமை)      [videos]
சுதந்திரக்கிண்ணத் தொடரின் முக்கியமான இன்றைய போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் தோற்கடித்த பங்களாதேஷ் அணி இலங்கையின் சுதந்திரக் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வங்கதேசத்தை அடித்து நொறுக்கி இறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா
பிரசுரிக்கபட்ட திகதி: 14/03/2018 (புதன்கிழமை)    
இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின.
[மேலும் வாசிக்க...]
முத்தரப்பு டி20 போட்டி: வங்கதேசத்திடம் இலங்கை அதிர்ச்சி தோல்வி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2018 (சனிக்கிழமை)    
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான நிதாஹாஸ் கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதியது.
[மேலும் வாசிக்க...]
மைதானத்தில் தமிழில் உரையாடிய வீரர்கள்: குழம்பி போன அணித்தலைவர்!
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2018 (சனிக்கிழமை)    
இலங்கையில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில், இந்திய வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் தமிழில் உரையாடியது வைரலாகியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கேப்டனாக கவுதம் கம்பீர் தேர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2018 (புதன்கிழமை)    
வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ள 11-வது ஐபில் தொடரில் டெல்லி அணியின் புதிய கேப்டனாக கவுதம் காம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
சுதந்திரக் கிண்ண இருபதுக்கு 20 தொடர் நாளை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2018 (திங்கட்கிழமை)    
இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகள் பங்குகொள்ளும் சுதந்திரக் கிண்ணத் தொடர் நாளை 6 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது
[மேலும் வாசிக்க...]
டிவில்லியர்ஸைத் தொடர்ந்து டீகாக்கை வம்பிழுத்த டேவிட் வார்னர்! - வைரலாகும் வீடியோ
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2018 (திங்கட்கிழமை)      [videos]
டிவில்லியர்ஸைத் தொடர்ந்து டீகாக்கை வம்பிழுத்த டேவிட் வார்னர்! - வைரலாகும் வீடியோ
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
தியான ஸ்தலங்கள் அதற்கான அடிக்கல் நாட்டின் போது
Uploaded Date: 22/05/2016
புதிய காணொளிகள்
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
வலி சுமந்த முள்ளிவாய்க்கால் பாடல்
Uploaded Date:18/05/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017