Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேறியது; இந்தியா புறக்கணிப்பு; சீனா, பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2021 (செவ்வாய்க்கிழமை)     [photos]
இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 22க்கு 11 எனும் அடிப்படையில் நிறைவேறியது
[மேலும் வாசிக்க...]
வடக்கில் பேரணி சென்றவர்களை கைது செய்ய முயற்சி; தெற்கில் ஆணைக்குழுக்கள் மூலம் பழிவாங்கல்: மியான்மராகும் இலங்கை!
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2021 (செவ்வாய்க்கிழமை)    
இந்த அரசாங்கம் வடக்கில் போராட்டம் நடத்தியதற்காக அவர்களை கைது செய்ய முயற்சிக்கிறது. தெற்கில் உள்ளவர்களிற்கு ஆணைக்குழுக்களை அமைத்து அவர்களின் குடிமை உரிமைகளை பறிக்க முயல்கிறார்கள் என எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
புரெவி புயல்: குமரி கடல் நோக்கி நகருவதால் கடலோர மாவட்டங்களில் உஷார் நிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2020 (புதன்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவில் உருவான புரெவி புயல், இலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையிலான கடற்பரப்பின் ஊடாக சில நிமிடங்களுக்கு முன்பாக கரையை கடந்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
இலங்கை உள்நாட்டு போர்: அதிரடிப்படைக்கு பயிற்சி கொடுத்த பிரிட்டிஷ் கூலிப்படையிடம் விசாரணை - இப்படி ஒரு தாமதமா?
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2020 (திங்கட்கிழமை)    
இலங்கை உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட பிரிட்டிஷ் கூலிப்படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளை லண்டன் பெருநகர காவல்துறையினர் (Metropolitan Police) விசாரிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
[மேலும் வாசிக்க...]
பிள்ளையான் பிணையில் விடுதலை: கொலை வழக்கில் 5 ஆண்டுகளாக சிறையில் இருந்தவர்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2020 (செவ்வாய்க்கிழமை)    
முன்னாள் எம்.பி ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் .........
[மேலும் வாசிக்க...]
ரிஷாட் பதியுதீனுக்கு பயணத் தடை!
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2020 (புதன்கிழமை)    
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடுகளுக்கான பயணங்களுக்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2020 (செவ்வாய்க்கிழமை)    
இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 55.
[மேலும் வாசிக்க...]
ஏப்ரல்-21 தாக்குதல் சம்பவம்: உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது!
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2020 (புதன்கிழமை)    
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
கொரோனா வைரஸ்: இலங்கையில் விடுதலையான 2961 கைதிகளில் தமிழர்கள் இருக்கிறார்களா?
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2020 (புதன்கிழமை)    
கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்கும் நோக்கத்தோடு, இலங்கை சிறைச்சாலைகளில் இருந்து 2961 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 17 முதல் ஏப்ரல் 4 வரை இவர்கள் பல கட்டங்களில் விடுதலை செய்யப்பட்டனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
[மேலும் வாசிக்க...]
கடல் வழியாக புத்தளத்திலிருந்து மன்னார் செல்ல முயன்ற 20 பேர் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2020 (வெள்ளிக்கிழமை)     [photos]
3 பெண்கள்; 6 மாத குழந்தை உள்ளிட்ட 3 சிறுமிகள் சிலாபம், கற்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்க முயற்சிகளை பின்பற்றாத 20 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வந்து மறைந்திருப்பவர்கள் தொடர்பில் இராணுவம் வெளியிட்ட தகவல்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2020 (வெள்ளிக்கிழமை)    
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்துக்கு செல்லாமல் மறைந்திருக்கும் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு திரும்பியவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக இத்தாலிக்கு சென்றவர்கள் என்று இராணுவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றும், தாங்கள் கொரோனாவை வென்றுவிட்டதாகவும் கூறியுள்ளது வட கொரியா!
பிரசுரிக்கபட்ட திகதி: 18/03/2020 (புதன்கிழமை)     [photos]
30 நாள் தனிமைப்படுத்துதல், மூடிய எல்லைகள் சீனாவுடனான வர்த்தகம் நிறுத்தம் ஆகிய விடயங்கள், வட கொரியாவை கொரோனா அற்ற நாடாக ஆக்கிவிட்டதாக அதன் அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
இலங்கையில் மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2020 (வியாழக்கிழமை)     [photos]
இலங்கையில் மற்றுமொரு நபர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
நாடாளுமன்றத்தினைக் கலைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலினை வெளியிட்டார் ஜனாதிபதி!
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2020 (திங்கட்கிழமை)     [photos]
நாடாளுமன்றத்தினைக் கலைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
இன்னும் சில மணித்தியாலங்களில் கலைக்கப்படுகின்றது நாடாளுமன்றம் – முக்கிய தகவலினை வெளியிட்டார் ஜி.எல் பீரிஸ்!
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2020 (திங்கட்கிழமை)    
இன்னும் சில மணிநேரங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017