Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


லதா மங்கேஷ்கர் மரணம்: பாரத ரத்னா பெற்ற பின்னணி பாடகி 92 வயதில் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2022 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பிரபல பின்னணி பாடகி மும்பையில் லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92. கோவிட் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
[மேலும் வாசிக்க...]
இந்தியாவின் முப்படை தலைமை தளபதி மரணம்.யார் இந்த பிபின் ராவத்?
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2021 (புதன்கிழமை)     [photos]
நீலகிரி விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய நிகழ்வில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளார் என்று இந்திய விமானப்படை அலுவல்பூர்வமாக அறிவித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
ஒவ்வொரு மணி நேரத்திற்கு 115 பேர்! ஓய்வில்லாமல் எரியும் சடலங்கள்: கொரோனா பிடியில் சிக்கிய இந்தியாவின் பரிதாப காட்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2021 (புதன்கிழமை)     [photos]  [videos]
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 115 பேர் இறந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
நடிகர் விவேக்: கால் நூற்றாண்டு தமிழ்நாட்டை கலகலப்பாக்கியவர்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2021 (சனிக்கிழமை)    
தமிழ் சினிமாவின் முன்னணிக் கலைஞர்களில் ஒருவரான விவேக், 1980களுக்குப் பிந்தைய நகைச்சுவைக் காட்சிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். தனது நகைச்சுவையின் மூலமாக சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களைச் சொல்ல வேண்டுமெனக் கருதியவர்.
[மேலும் வாசிக்க...]
மௌனித்தது ஈழத் தமிழர்களின் உரிமைக் குரல்! பேரதிர்ச்சியில் சீமான்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/04/2021 (வியாழக்கிழமை)     [photos]
ஈழத் தமிழர்களின் உரிமைக் குரலாய் ஒலித்த மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமான செய்தி அறிந்து பேரதிர்ச்சி அடைந்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் துயர் பகிர்ந்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
புதுச்சேரி நம்பிக்கை வாக்கெடுப்பு: நாராயணசாமி அரசு தோல்வி; கலைகிறது காங்கிரஸ் அரசு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2021 (திங்கட்கிழமை)     [photos]
புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்த தமது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே நாராயணசாமி வெளிநடப்பு செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் வெளிநடப்பு செய்தனர்
[மேலும் வாசிக்க...]
புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி வருமா? அடுத்தடுத்த திருப்பங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/02/2021 (வியாழக்கிழமை)    
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு, வரும் 22ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அதன் புதிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் உத்தரவிட்டிருக்கிறார்.
[மேலும் வாசிக்க...]
நிவர் புயல்: பாம்பன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ குடிசைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2020 (செவ்வாய்க்கிழமை)     [photos]  [videos]
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல அரசு தடை விதித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 25/09/2020 (வெள்ளிக்கிழமை)    
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலக் குறைவால் காலமானார்.
[மேலும் வாசிக்க...]
தீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர் மரணம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 19/09/2020 (சனிக்கிழமை)    
தீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான தமிழ் முழக்கம் சாகுல் அமீது (60 வயது) சற்றுமுன்னதாக திடீரென உயிரிழந்துள்ளார். தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியப் பரப்பில் 35 ஆண்டுகளுக்கு மேலான காலம் அதி தீவிரமாக செயல்பட்டு வந்ததுடன், ஈழ விடுதலைப் போராட்டத்தின் மீதும்,
[மேலும் வாசிக்க...]
இந்திய - சீன எல்லை மோதல்: இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2020 (செவ்வாய்க்கிழமை)    
இந்திய - சீன எல்லை மோதல்: இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு
[மேலும் வாசிக்க...]
ஜெ. அன்பழகன் காலமானார்: கொரோனா தொற்றால் திமுக எம்.எல்.ஏ மரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2020 (புதன்கிழமை)    
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் இன்று (ஜூன் 10) காலமானார். அவருக்கு வயது 62.
[மேலும் வாசிக்க...]
மகனைத் தேடி பயணப்பட்ட தாயின் நெகிழ்ச்சி செயல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2020 (வெள்ளிக்கிழமை)     [photos]
தாய்ப் பாசத்திற்கு முன்னால் கொரோனா கிட்டவும் நெருங்குமா? மகனைத் தேடி பயணப்பட்ட தாயின் நெகிழ்ச்சி செயல்
[மேலும் வாசிக்க...]
பரவை முனியம்மா காலமானார்: "மதுர வீரன் தானே" பாடல் புகழின் மரணத்திற்கு திரைத்துறையினர் இரங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2020 (ஞாயிற்றுக்கிழமை)    
பிரபல நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா இன்று அதிகாலை மதுரையில் காலமானார். நீண்டகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார் பரவை முனியம்மா.இவருடைய மறைவிற்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.
[மேலும் வாசிக்க...]
ஊரடங்கு உத்தரவிற்காக என்னை மன்னித்து விடுங்கள் - பிரதமர் நரேந்திர மோதி
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2020 (ஞாயிற்றுக்கிழமை)    
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உங்கள் வாழ்க்கையை, முக்கியமாக ஏழைகளின் வாழ்க்கையை கடினமாக்கியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உங்களில் சிலர் என் மீது கோபத்தில் இருப்பீர்கள். ஆனால், இந்த யுத்தத்தை வெல்ல சில கடினமான நடவடிக்கைகள் தேவை" என மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017