Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


இந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் வைக்கும் நாடுகள்!!
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2016 (திங்கட்கிழமை)    
வர்தா புயலானது தற்போது சென்னையில் இருந்து 260 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
புயலின் பிடியில் சிக்கிய சென்னை.
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2016 (திங்கட்கிழமை)     [photos]
கடும் புயலான வர்தாவின் தாக்கத்தால், சென்னை மாநகரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.: மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் இன்று (திங்கள்கிழமை) மாலையில் சென்னைக்கு மிக அருகே கரையை கடந்த அதி தீவிர புயலான 'வர்தா',
[மேலும் வாசிக்க...]
ஜெயலலிதாவின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2016 (செவ்வாய்க்கிழமை)    
ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம் ஜி ஆரின் நினைவிட வளாகத்தில் முப்படைகளின் மரியாதை அணிவகுப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
[மேலும் வாசிக்க...]
மறைந்த செல்வி ஜெயலலிதாவின் உடல் பார்வைக்கு நேரடி ஓளிபரப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2016 (செவ்வாய்க்கிழமை)    
மறைந்த செல்வி ஜெயலலிதாவின் உடல் பார்வைக்கு நேரடி ஓளிபரப்பு மக்களின் பார்வைக்கு
[மேலும் வாசிக்க...]
இன்று மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2016 (செவ்வாய்க்கிழமை)    
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார். இதனால் தமிழகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது உடல் இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
[மேலும் வாசிக்க...]
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு: தமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளதாலும் தெற்கு அந்தமான் மற்றும் சுமத்ரா தீவு இடையே காற்று மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளதாலும் .......
[மேலும் வாசிக்க...]
புதிய 20,50 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து...
[மேலும் வாசிக்க...]
போருக்கான வியூகத்தை வகுத்து விட்டோம் : பாகிஸ்தான் விமான படை தளபதி கொக்கரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2016 (வியாழக்கிழமை)    
இந்தியாவின் எச்சரிக்கை கண்டு பாகிஸ்தான் பயப்படாது. போருக்கான வியூகத்தை வகுத்து விட்டோம் என பாகிஸ்தான் விமானப்படை தளபதி மார்ஷால் சோகில் அமான் கூறியுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
25 ஆண்டு கால சிறை வாசம் பற்றி நளினியின் சுயசரிதையில் பரபரப்பு தகவல்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2016 (வியாழக்கிழமை)    
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் சுயசரிதை புத்தகம் இன்று வெளியாக உள்ளது.
[மேலும் வாசிக்க...]
பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2016 (செவ்வாய்க்கிழமை)    
வயோதிகம் காரணமாக, பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா இன்று உயிரிழந்தார்.
[மேலும் வாசிக்க...]
சரித்திரம் மீண்டும் திரும்பியது…. அதிமுகவுக்கு மீண்டும் மகுடம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2016 (செவ்வாய்க்கிழமை)    
தமிழகத்தில் முதன் முதலாக முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்காத இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்ட மூன்று இடங்களிலும் அமோக வெற்றியை பெற்றுள்ளது.
[மேலும் வாசிக்க...]
கான்பூர் ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 107ஆக உயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
கான்பூர் அருகே நடந்த ரெயில் விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 107ஆக உயர்ந்திருப்பதாக அதிகார பூர்வச் செய்திகள் கூறுகின்றன.
[மேலும் வாசிக்க...]
அப்போலோ மருத்துவமனையில் 59 நாட்களுக்கு பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஜெயலலிதா தனி வார்டுக்கு மாற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/11/2016 (சனிக்கிழமை)    
அப்போலோ மருத்துவமனையில் 59 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலை தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.
[மேலும் வாசிக்க...]
இந்தியாவிற்கு சொந்தமான ஆளில்லா விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தபட்டதாக தகவல்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/11/2016 (சனிக்கிழமை)    
இந்தியாவிற்கு சொந்தமான ஆளில்லா விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லை பகுதிக்குள் நுழைந்ததால் அதனை சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
[மேலும் வாசிக்க...]
மத்திய அரசை கடுமையாக எச்சரித்த உச்சநீதிமன்றம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2016 (வெள்ளிக்கிழமை)    
இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகளில் மக்கள் குவிந்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017