Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


நல்லிணக்கம் தொடர்பான இறுதி அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/01/2017 (செவ்வாய்க்கிழமை)    
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் இறுதி அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கையளிக்கப்படவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தனது 83 ஆவது வயதில் இன்று காலை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 27/12/2016 (செவ்வாய்க்கிழமை)    
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தனது 83 ஆவது வயதில் இன்று காலமானார்.உடல் நிலை பாதிப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
2016 இல் மாத்திரம் ஏ-9 நெடுஞ்சாலையில் 117பேர் பலி!
பிரசுரிக்கபட்ட திகதி: 23/12/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
சிறீலங்காவின் பிரதான வீதியான ஏ-9 நெடுஞ்சாலையில் 2016ஆம் ஆண்டு மாத்திரம் அதிக பட்ச விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், இவ்விபத்தில் 117 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன எனவும் காவல்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
[மேலும் வாசிக்க...]
ஜனவரியிலிருந்து மூடப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/12/2016 (வெள்ளிக்கிழமை)    
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதனால் எதிர்வரும், மூன்று மாதங்களுக்கு விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வடக்கு மக்கள் மீண்டும் ஆயுதமேந்தாத வகையில் நியாயம் வழங்க வேண்டும்! - ஜனாதிபதி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2016 (திங்கட்கிழமை)    
வடக்கிலுள்ள தமிழர்கள் மீண்டும் ஆயுதம் தூக்காதவாறு அனைவருக்குமான சமூக நியாயத்தை நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
ஜெயலலிதாவிற்காக ஈழத்தமிழர் செய்த விஷயம்! ஆனால் இணையத்தில் பரவிய தவறான தகவல்?
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் திரையுலகத்தினரையும் வெகுவாக பாதித்துள்ளது. இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘வானே இடிந்ததம்மா.....வாழ்வே முடிந்ததம்மா’ என்ற பாடல் ஒன்று பாடல் சமர்ப்பணமாக உருவாக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
தமிழை அரசகரும மொழியாக மாற்றுவதற்கு மஹிந்த கடும் எதிர்ப்பு!
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
தமிழ் மற்றும் சிங்கள மொழி ஆகிய இரண்டையும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றுவது தொடர்பில் அரசியல் நிர்ணயசபை யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. குறித்த யோசனைக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்
[மேலும் வாசிக்க...]
பொது பலசேனா அமைப்பினர் இன்று அதிகாலையில் திரும்பிச் சென்றுள்ளனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
மட்டக்களப்புக்கான யாத்திரையை புனானையுடன் கைவிட்டு, பொது பலசேனா அமைப்பினர் இன்று அதிகாலையில் திரும்பிச் சென்றுள்ளனர். பொதுபல சேனா அமைப்பினர் மட்டக்களப்பு நகருக்கு வருகைதந்து மத வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மட்டு நகரில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
[மேலும் வாசிக்க...]
இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2016 (செவ்வாய்க்கிழமை)    
இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணா என்ற பெயரில் தளபதியாக இருந்தவர் விநாயகமூர்த்தி முரளிதரன்.விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு.....
[மேலும் வாசிக்க...]
யுத்தத்தில் இறந்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூருவதில் தவறில்லை-ராஜித சேனாரத்ன
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2016 (வியாழக்கிழமை)    
யுத்தத்தில் உயிர்நீத்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை நினைவுகூர்ந்தால் அதுகுறித்து இராணுவம் பார்த்துக்கொள்ளும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
புலிகளை நினைவுகூர முற்பட்டால் சட்டநடவடிக்கை! - அரசாங்கம் எச்சரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2016 (திங்கட்கிழமை)    
போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு எவராவது முற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன எச்சரித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
புதிய கட்சியுடன் கூட்டணி அமைக்க 11 கட்சிகள் இணக்கம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியுடன் 11 அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்வது குறித்து பேச்சு நடத்தியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளே ,
[மேலும் வாசிக்க...]
தமிழரும் சிங்களவரும் கள்ளத்தோணிகள்! - இந்த நாட்டில் உரிமையில்லை என்கிறார் ஞானசார தேரர்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
தமிழரும் சிங்களவரும் இந்தியாவில இருந்து வந்த கள்ளத்தோணிகளில் வந்த குடியேறிகள் என்று கூறியுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர் சிங்கள பௌத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால் நாட்டில் மோசமான வன்முறைகள் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
புத்தர்சிலை மீது கால் வைத்த பிரபல வீரர்..! கோபத்தில் இலங்கை ரசிகர்களாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2016 (வியாழக்கிழமை)     [photos]
போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ புத்தர் சிலை ஒன்றின் மீது கால்வைத்த நிலையில் புகைப்படம் ஒன்றை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
ராஜபக்சே மூத்த மகன் மீது 109 செக்ஸ் புகார்கள்!
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2016 (செவ்வாய்க்கிழமை)    
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. அவரது தம்பிகள், மனைவி மற்றும் மகன்கள் மீது அத்தகைய புகார்கள் கூறப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017