Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


பிரபல கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2019 (திங்கட்கிழமை)    
ஆஸஸ் (Asos.com) என்ற நிறுவனத்தின் தலைவரான பிரபல டென்மார்க் கோடீஸ்வரர் அன்டெர்ஸ் ஹோல்ச் போவ்ல்செனின் மூன்று பிள்ளைகள் இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
தற்போழுது சர்வதோச செய்தி ஊடாகங்கள் புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புகழ்ந்து செய்திகளை வெளியிடுகின்றன.....
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2019 (திங்கட்கிழமை)    
புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது. CNN - அமெரிக்கா
[மேலும் வாசிக்க...]
இலங்கை மக்களுடன் ஒருமைப்பாடு கொண்ட திருத்தந்தை
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2019 (ஞாயிற்றுக்கிழமை)    
இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவன்று காலையில், இலங்கையில், சில ஆலயங்கள் மற்றும் ஏனைய இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் பற்றி, மிகுந்த கவலை மற்றும் வேதனையோடு பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
[மேலும் வாசிக்க...]
வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை?; உலகளவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 19/04/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.குறித்த சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
[மேலும் வாசிக்க...]
ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் முழுவதும் நிறுத்தம் - இன்று இரவு முதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2019 (புதன்கிழமை)    
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமாக இருந்த ஜெட் ஏர்வேஸ், தமது விமான சேவைகள் முழுவதையும் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
Notre-Dame - 24 மணிநேரங்களுக்குள் €700 மில்லியன்களை தொட்ட நன்கொடை!!
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
Notre-Dame - 24 மணிநேரங்களுக்குள் €700 மில்லியன்களை தொட்ட நன்கொடை!!
[மேலும் வாசிக்க...]
பாரீஸ் நோட்ர-டாம்: தீ விபத்து பாதித்த தேவாலயத்தின் ஏழு பொக்கிஷங்கள் என்னென்ன?
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]  [videos]
பாரீஸ் நகரில் நோட்ர-டாம் கதீட்ரல் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்திருக்கிறது. அதனுடைய கூரையை சேதமாக்கி, கோபுரத்தை சரியச் செய்து, கட்டடத்தின் மற்ற அமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
[மேலும் வாசிக்க...]
பல நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றுக் கோபுரம் இடிந்து விழும் அதிர்ச்சிக் காணொளி!
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2019 (திங்கட்கிழமை)     [photos]  [videos]
தொடர்ந்து தீக்கிரையாகிக் கொண்டிருக்கும் நோத்ர-தாம் தேவாலயத்தின் பல நூற்றாண்டுகளைக் கடந்த, பிராதான கோபுரம் இடிந்த வீழ்ந்த காட்சி பிரான்சில் மட்டுமல்ல, உலகம் எங்கும் உள்ள மக்களின் நெஞ்சங்களைப் பதைபதைக்க வைத்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
தேவாலயப் பெருந்தீயை அணைக்க எதற்காக தீயணைப்பு விமானங்கள் வரவில்லை?
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2019 (திங்கட்கிழமை)     [photos]
பெரும் தீ விபத்துக்களின் போது, அந்தப் பெரும் தீயை அணைக்க, பொதுமக்கள் பாதுகாப்புத் துறையின் (sécurité civile) மிதக்கும் நீர்தாங்கிகள் என அழைக்கப்படும் canadairs விமானங்கள் பயன்படுத்தப்படும்.
[மேலும் வாசிக்க...]
நாளையை மீண்டும் பெரும் பலத்துடன் கட்டியெழுப்புவோம் - பிரான்சிற்காக பிரார்த்தனையில் பராக் ஒபாமா!
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2019 (திங்கட்கிழமை)     [photos]
பரிசின் நோத்ரதாம் தேவாலயத்தின் தீயணைப்புப் பணி இரவாகியும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 400 இற்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் 17 பெரும் நீர்க்குழாய்களுடன் போராடி வருகின்றனர்.
[மேலும் வாசிக்க...]
உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் பயணம் மற்றும் பிற செய்திகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2019 (திங்கட்கிழமை)     [photos]
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த பால் ஆலனால் கடந்த 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஸ்ட்ராடோலான்ச் நிறுவனம். இந்த விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே அதிலிருந்து விண்கலங்களை ஏவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
பரிசின் மிகவும் பழமை வாயந்த வரலாற்றுத் தேவாலயமாகிய Notre-Dame-de-Paris
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2019 (திங்கட்கிழமை)     [photos]  [videos]
பரிசின் மிகவும் பழமை வாயந்த வரலாற்றுத் தேவாலயமாகிய Notre-Dame-de-Paris இல் சற்று முன்னர் 19h00 மணியளவில் பாரிய தீ பற்றியுள்ளது. உடனடியாககத் தீயணைப்பப் படையினர் களத்தில் இறங்கியும் தீ கட்டுக்குள் அடங்கவில்லை.
[மேலும் வாசிக்க...]
மிஷன் சக்தி" சோதனையால் விண்வெளியில் கழிவுகள் - அமெரிக்கா எச்சரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/03/2019 (வியாழக்கிழமை)    
செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகனையை இந்தியா சோதனை செய்திருப்பதையடுத்து, விண்வெளியில் அதன் கழிவுப்பொருட்களால் பாதிப்பை உண்டாக்கலாம் என அமெரிக்க பாதுகாப்பு துறையின் செயலாளர் பேட்ரிக் ஷனாஹன் எச்சரித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
நியூசிலாந்தின் இருவேறு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு - 40 பேர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
போயிங் 737 பயணியர் விமானத்திற்கு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளில் தடை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இயக்குவதற்கு சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலிய விமான பயணியர் நிறுவனங்கள் தற்காலிக தடை விதித்துள்ளன.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017