Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 2 தமிழ்.கொம்
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


சேரனை நினைக்கும் போது எமக்கு அருவருப்பாக இருக்கிறது!
பிரசுரிக்கபட்ட திகதி: 26/08/2016 (வெள்ளிக்கிழமை)      [videos]
ஈழத்தமிழர்கள் திருடர்கள், இவர்களுக்காக போராடியதை நினைக்கையில் அருவருப்பாக இருக்கிறது என்றார் இயக்குனர் சேரன்.இயக்குனரும், நடிகருமான சேரன் இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
மனைவியின் சடலத்தை 12 கி.மீ. தோளில் சுமந்து சென்ற கணவர்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2016 (வியாழக்கிழமை)     [photos]
இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில், மனைவி உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து அவரது சடலத்தை சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்ல மருத்துவ ஊர்தி வழங்கப்படாததால்,
[மேலும் வாசிக்க...]
ஒலிம்பிக்கிற்காக மத்திய அரசு செய்த 100 கோடி செலவு. வாட்ஸ் அப்பில் வலம் வரும் கலக்கல் கணக்கு வயிறு குலுங்க சிரிப்பீர்கள்...
பிரசுரிக்கபட்ட திகதி: 23/08/2016 (செவ்வாய்க்கிழமை)    
ரியோ ஒலிம்பிக்கில் அதிக வீரர்கள் கலந்து கொண்ட போதும், இரண்டு பதக்கங்களை மட்டுமே இந்தியா பெற்றுள்ளது இந்தியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
செத்துவிடுவேன் என்று நினைத்தேன்’ - ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீராங்கனை கண்ணீர்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/08/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
ரியோ ஒலிம்பிக் 2016 போட்டியின்போது இந்திய அதிகாரிகள் குடிப்பதற்கு தண்ணீர் கூட தரவில்லை என்று இந்திய தடகள வீராங்கனை ஜெய்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
எனக்கு முன் விடுதலையான 2,200 பேர்!' -ஆணையத்தை அதிர வைக்கும் நளினி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/08/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
தேசிய மகளிர் ஆணையத்திற்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார் ஆயுள் தண்டனை சிறைவாசி நளினி. ' சிறையில் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறேன்.
[மேலும் வாசிக்க...]
சிந்துவின் செல்போனை திரும்ப கொடுத்தார் கோபிசந்த் ....ஐஸ்கிரீம் சாப்பிடவும் அனுமதி!
பிரசுரிக்கபட்ட திகதி: 21/08/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் நோக்கத்தில் சிந்துவின் செல்போனை அவரிடம் இருந்து பறித்து வைத்திருந்த பயிற்சியாளர் கோபிசந்த், அதனை திரும்ப ஒப்படைக்கப் போவதாக கூறியுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
125 கோடி இந்திய மக்களும் சாவல்களை சந்திக்க தயார் - பிரதமர் நரேந்திரமோடி உரை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2016 (திங்கட்கிழமை)    
நாட்டின் 70-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பிரதமர் மோடி இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
[மேலும் வாசிக்க...]
மரணத்திற்கு முன் மகனுக்கு....நா.முத்துக்குமார் எழுதிய கடிதம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2016 (திங்கட்கிழமை)    
மறைந்த பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தனது மரணத்திற்கு முன்பு தனது மகனுக்கு ஒரு தந்தையாக அவருடைய நடையில் ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது வெளிவந்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
கவிஞர் நா.முத்துக்குமார் காலமானார்!
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 41.
[மேலும் வாசிக்க...]
ஷாவில் உள்ள மகள்களை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் வழக்கு: முடித்து வைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2016 (வெள்ளிக்கிழமை)      [videos]
தனது கீதா, லதா ஆகிய இரண்டு மகள்கள் சட்ட விரோதமாக ஈஷா யோகா மையத்தில் அடைத்து வைத்துள்ளனர் என்று கோவையைச் சேர்ந்த காமராஜ் மனைவி சத்தியஜோதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
[மேலும் வாசிக்க...]
ஜெ. என்னை அறைந்தார் : பாதுகாப்பு கேட்டு மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா கதறல்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/08/2016 (திங்கட்கிழமை)    
எம்பி பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி மிரட்டிய ஜெயலலிதா என்னை அறைந்தார்’’ என்று அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா பரபரப்பாக பேட்டியளித்தார். ‘என் உயிருக்கு ஆபத்து உள்ளது. பாதுகாப்பு கொடுக்க வேண்டும்’
[மேலும் வாசிக்க...]
பழ.நெடுமாறன் காயங்களுடன் மயிரிழையில் தப்பினார்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
தமிழக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் காரில் சென்ற போது சென்னை கிண்டியில் கார் விபத்துக்குள்ளானது.
[மேலும் வாசிக்க...]
சென்னையில் போலீஸ் அதிரடி ரெய்டு; 550-க்கும் மேற்பட்டோர் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
குற்றச்செயல்களை குறைக்கும் நடவடிக்கையாக சென்னை போலீஸ் நேற்று இரவு அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர், அப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளில் 550-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்
[மேலும் வாசிக்க...]
காஷ்மீரில் அமைதியின்மையை ஏற்படுத்த குழந்தைகள் பயன்படுத்த படுகின்றனர், மெகபூபா முப்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
காஷ்மீரில் அமைதியின்மையை ஏற்படுத்த குழந்தைகள் பயன்படுத்தப் படுகின்றனர் என்று அம்மாநில முதல்-மந்திரி மெகபூபா முப்தி கூறிஉள்ளார்.
[மேலும் வாசிக்க...]
அம்மாவிற்கு திருமணம் செய்து வைத்த மகள்கள்! ஓர் நெகிழ்ச்சி சம்பவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/07/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
90ம் ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'குச் குச் ஹோத்தா ஹை' என்ற இந்தித் திரைப்படத்தில் தாயின் மறைவுக்குப் பிறகு தனிமையில் வாடும் தனது தந்தைக்கு அவருடைய பழைய காதலியை தேடிச் சென்று தந்தைக்கு திருமணம் செய்து வைப்பார் 8 வயது மகள்.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
தியான ஸ்தலங்கள் அதற்கான அடிக்கல் நாட்டின் போது
Uploaded Date: 22/05/2016
புதிய காணொளிகள்
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
வலி சுமந்த முள்ளிவாய்க்கால் பாடல்
Uploaded Date:18/05/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017