Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தக் காரணம் என்ன?
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2018 (சனிக்கிழமை)     [photos]
இரண்டு முக்கிய ராஜதந்திர நிகழ்வுகளுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டில் ஏவுகணை சோதனைகள் நிறுத்தப்பட்டு அணு ஆயுத சோதனைத் தளங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
தகவல் கசிந்த விவகாரம்: "எனது தரவுகளும் எடுக்கப்பட்டுள்ளன" - மார்க் சக்கர்பர்க்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2018 (புதன்கிழமை)    
அந்தரங்க தரவுகள் ரகசியமாக எடுக்கப்பட்டதில் தன்னுடைய தரவுகளும் அடங்கியுள்ளன என்று ஃபேஸ்புக்கின் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பர்க் வெளிப்படுத்தியுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
ஏவுகணை தாக்குதலை எதிர்கொள்ள ரஷ்யா தயாராக வேண்டும்' - டிரம்ப்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2018 (புதன்கிழமை)    
ரஷ்யாவின் கூட்டாளியான சிரியா அரசு நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என்று கடும் சொற்களால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/04/2018 (திங்கட்கிழமை)     [photos]
தென்னாப்பிரிக்க தந்தை என்றழைக்கப்படும் மறைந்த தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா காலமானார்.
[மேலும் வாசிக்க...]
இஸ்ரேல் - பாலத்தீன கலவரம்: விசாரணைக்கு ஐநா வலியுறுத்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/03/2018 (சனிக்கிழமை)     [photos]
நேற்று (வெள்ளிக்கிழமை) காசா - இஸ்ரேல் எல்லைப்பகுதியில் பாலத்தீனர்கள் நடத்திய பேரணியின்போது இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 16 பேர் பலியான சம்பவத்தை பாலத்தீனர்கள் தேசிய துக்க தினமாக அனுசரித்து வருகின்றனர்.
[மேலும் வாசிக்க...]
ஊகம் உறுதியானது: சீனாவுக்கு ரயிலில் பயணம் செய்தார் கிம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/03/2018 (புதன்கிழமை)     [photos]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனாவுக்கு விஜயம் செய்தார் என்று சில தினங்களாக ஊகங்கள் எழுந்த நிலையில் தற்போது அவரின் விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
சீன விண்வெளி நிலையம் இரண்டு நாட்களில் பூமியில் விழலாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/03/2018 (புதன்கிழமை)     [photos]
வெள்ளிக்கிழமை வாக்கில் சீன விண்வெளி நிலையத்தின் உடைந்த பாகங்கள் பூமியின் மீது விழலாம் என்று அதனை கண்காணித்து வருகின்ற விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
முன்னாள் தலைவர் ஜெர்மனியில் கைது: கேட்டலோனியாவில் பதற்றம் அதிகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
ஸ்பெயினின் கேட்டலோனிய பிரதேச முன்னாள் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவருடைய வழங்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
[மேலும் வாசிக்க...]
துப்பாக்கி கட்டுப்பாட்டை வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் பிரம்மாண்ட பேரணி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2018 (சனிக்கிழமை)    
அமெரிக்காவில் துப்பாக்கிகள் மீதான கட்டுப்பாட்டை கடுமையாக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக அந்நாடு முழுவதும் நடைபெறும் பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
பிரான்ஸ்: பிணைக்கைதிக்கு பதிலாக தன்னை பணையம் வைத்த போலீஸ் உயிரிழப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2018 (சனிக்கிழமை)    
பிரான்ஸின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிதாரியால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிணைக்கைதிக்கு பதிலாக உள்ளே சென்ற போலீஸ் ஒருவர் உயிரிழந்தார்.
[மேலும் வாசிக்க...]
பிரான்ஸ்: பிணைக்கைதிகளை பிடித்து வைத்திருந்தவர் சுட்டுக்கொலை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2018 (வெள்ளிக்கிழமை)    
பிரான்சின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பொதுமக்களை பிணைக்கைதிகளாக வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்டவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
[மேலும் வாசிக்க...]
சிரியா: தொடர் தாக்குதல்களால் 50,000 பேர் வெளியேறினர்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/03/2018 (வெள்ளிக்கிழமை)    
வடக்கு மற்றும் தென் சிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 50 ஆயிரம் பேர் அங்கிருந்து தப்பி வெளியேறி உள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
பூமியை தாக்கும் சூரிய புயல்: விளைவுகள் என்ன?
பிரசுரிக்கபட்ட திகதி: 14/03/2018 (புதன்கிழமை)    
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சூரியனில் ஏற்பட இருக்கும் புயல் பூமியை தாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்...
பிரசுரிக்கபட்ட திகதி: 14/03/2018 (புதன்கிழமை)    
இங்கிலாந்தை நாட்டை சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங் 1963ம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார். ஆனாலும், அவரின் புத்திக்கூர்மை மங்கவில்லை.
[மேலும் வாசிக்க...]
நேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 49 பேர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2018 (திங்கட்கிழமை)     [photos]
நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச நிலையத்தில், 71 பேருடன் பயணித்த விமானம் நொறுங்கி விழுந்ததில் குறைந்தது 49 பேர் கொல்லப்பட்டனர்.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017