Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


ஆயர்களை நீக்க புதிய சட்டம்: போப் அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2016 (சனிக்கிழமை)    
பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை கையாளுவதில் ஆயர்கள் அலட்சியம் காட்டினால், அவர்களை நீக்கிவிடுவதற்கான புதிய சட்ட நடவடிக்கைகளை போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
விண்வெளியில் நேரடி ஒளிபரப்பை மேற்கொண்ட பேஸ்புக் ! (காணொளி இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2016 (சனிக்கிழமை)    
பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் நேரடி ஒளிப்பரப்பின் ஊடாக சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விஞ்ஞானிக்கும் பேஸ்புகின் உரிமையாளரான மார்க் சுக்கர்பெர்க் இடையிலான கலந்துரையாடல் முதல் முறையாக நேற்று இடம்பெற்றுள்ளது.
[மேலும் வாசிக்க...]
போர்க்களங்களில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து ஐ.நா. கவலை!
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2016 (சனிக்கிழமை)    
போர் நடைபெறும் பகுதிகளில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. சிறுவர்களைப் போரிடச் செய்வது, கொலை, கடத்தல், பாலியல் வன்முறை ஆகியவற்றுக்கு உள்ளாக்குவது போன்ற .....
[மேலும் வாசிக்க...]
கிரீஸில் 700 அகதிகளுடன் சென்ற படகு மாயமானதில் 104 பேரின் சடலம் லிபிய கடற்கரையில் ஒதுங்கியது
பிரசுரிக்கபட்ட திகதி: 03/06/2016 (வெள்ளிக்கிழமை)    
கிரிஸ் அருகே 700 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் 104 பேரின் சடலம் லிபிய கடற்கரையில் ஒதுங்கி உள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
ஜப்பானில் பெற்றோர்களால் தண்டிக்கப்பட்டு, காணாமல் போன சிறுவன் கண்டுபிடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/06/2016 (வெள்ளிக்கிழமை)    
ஜப்பானில் பெற்றோர்களால் தண்டனையாக காட்டுக்குள் விடப்பட்டு, காணாமல் போன சிறுவன் 6 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டான்.
[மேலும் வாசிக்க...]
சிரியாவுக்கு வான்வழியாக உதவிகளைப் போட கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 02/06/2016 (வியாழக்கிழமை)    
சிரியாவில் வான் வழியாக மனித நேய உதவிகளை போடுமாறு ஐநா பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளில் மூன்று நாடுகள் ஐநாவை கோரியுள்ளன.
[மேலும் வாசிக்க...]
சுவிட்சர்லாந்தில் உலகின் மிக நீளமான சுரங்க ரெயில் போக்குவரத்து துவங்கியது
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2016 (புதன்கிழமை)     [photos]
உலகின் மிகவும் நீளமான சுரங்க ரெயில் போக்குவரத்து சுவிட்சர்லாந்தில் துவங்கப்பட்டுள்ளது.சுவிஸ் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைகுறைக்க சுவிட்சர்லாந்தின் கோட்ஹார்ட் பகுதியில் இருந்து ,
[மேலும் வாசிக்க...]
காட்டில் தனித்து விடப்பட்ட சிறுவனை தேடும் பணியில் ராணுவம் இணைந்தது: 5 நாட்களாகியும் தகவல் இல்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2016 (புதன்கிழமை)    
ஜப்பானின் வடக்கு பிராந்தியமான ஒகாய்டோ தீவில் வசிக்கும் தம்பதி, கடந்த சனிக்கிழமை தங்கள் 7 வயது மகனை வெளியே அழைத்துச் சென்று காட்டுப்பாதை வழியாக வந்துகொண்டிருந்தனர்.
[மேலும் வாசிக்க...]
மத்திய தரைக்கடலில் இருந்து சடல மாக மீட்கப்பட்ட அகதி குழந்தையின் புகைப்படம்:
பிரசுரிக்கபட்ட திகதி: 31/05/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
மத்திய தரைக்கடலில் இருந்து சடல மாக மீட்கப்பட்ட அகதி குழந்தை யின் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்தி வருகிறது. உள்நாட்டுப் போரால் பாதிக்கப் பட்டுள்ள சிரியா, இராக், ஆப் கானிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில்
[மேலும் வாசிக்க...]
கொரில்லாவிடம் சிக்கிய 4 வயது சிறுவன்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2016 (திங்கட்கிழமை)      [videos]
அமெரிக்காவில் உள்ள சின்சினாட் விலங்குகள் சரணாலயத்தில், கொரில்லா அடைக்கப்பட்டிருந்த இடத்தில் 4 வயது சிறுவன் தவறி விழுந்துவிட்டான். தவறி விழுந்த சிறுவனை,
[மேலும் வாசிக்க...]
இலங்கைத் தமிழ் மாணவருக்கு கனேடிய அதி உயர் கெடட் விருது!
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2016 (திங்கட்கிழமை)     [photos]
இலங்கைத் தமிழ் மாணவர்க்கு கனேடிய அதி உயர் கெடட் விருது வழங்கப்பட்டுள்ளது.அமோஸ் டன்ஸ்டன் என்ற இலங்கைத் தமிழ் மாணவரே இவ்வாறு கனேடிய அதி உயர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
மத்தியதரைக் கடலில் மேலும் ஒரு படகு விபத்து: 45 அகதிகள் சாவு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2016 (ஞாயிற்றுக்கிழமை)      [videos]
போரால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் புகலிடம் தேடி அகதிகள் வந்து கொண்டிருந்த படகு மத்தியதரைக் கடலில் மூழ்கியதில் 45 பேர் உயிரிழந்ததாக இத்தாலிய கடற்படை தெரிவித்தது.
[மேலும் வாசிக்க...]
ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டத்தில் ரஷிய அதிபர் பங்கேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கிரேக்கத்தின் எதோஸ் மலையிலுள்ள ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவர்களின் மிகவும் புனிதமான இடங்களில் ஒன்றில் நடைபெறும் கொண்டாட்டங்களில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றுள்ளார்
[மேலும் வாசிக்க...]
அணு ஆயுதம் இல்லா உலகம் வேண்டும் " : ஹிரோஷிமாவில் ஒபாமா அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2016 (வெள்ளிக்கிழமை)    
ஜப்பானில் ஹிரோஷிமா நகரில், கடந்த 1945 ல் நடந்த அணு ஆயுத தாக்குதல் நடந்த நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா அஞ்சலி செலுத்தினார்.
[மேலும் வாசிக்க...]
கார்களுக்கு மேலே பாய்ந்து 1200 பேரை சுமந்து செல்லும் பஸ் - சீனாவில் இந்த ஆண்டு அறிமுகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2016 (வெள்ளிக்கிழமை)    
சீனாவில் அதிகரித்துவரும் காற்றுமாசு மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் நவீனரக டிராம் வடிவ பஸ்களை அறிமுகப்படுத்துவதற்கான முதற்கட்ட முயற்சிகள் தொடங்கியுள்ளது.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017