Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


2-வது ஒருநாள் போட்டி : இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2016 (சனிக்கிழமை)    
இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
[மேலும் வாசிக்க...]
இந்திய அணி பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமனம் வீராட்கோலி -கவாஸ்கர் வரவேற்பு...
பிரசுரிக்கபட்ட திகதி: 24/06/2016 (வெள்ளிக்கிழமை)    
இந்திய அணி பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டதற்கு டெஸ்ட் அணி கேப்டன் விராட்கோலி வரவேற்பு தெரிவித்து உள் ளார். டூவிட்டரில் அவர் வெளியிட்ட கருத்தில், மன பூர்வமாக கும்ப்ளேவை வரவேற்கிறேன்.
[மேலும் வாசிக்க...]
ஊடகவியலாளரின் மைக்கை பிடுங்கி குளத்தில் வீசிய ரொனால்டோ
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2016 (வியாழக்கிழமை)     [photos]  [videos]
கால்பந்து வீரர் ரொனால்டோவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் அவருடைய மைக்கை பிடுங்கி அருகில் இருந்த குளத்துக்குள் வீசிய சம்பவம் சமூக வலைத்தளங்கில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது
[மேலும் வாசிக்க...]
கோபா அமெரிக்க கால்பந்து: கொலம்பியாவை வென்று சிலி அணி இறுதிப் போட்டிக்கு சிலி.அர்ஜென்டினா தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2016 (வியாழக்கிழமை)    
45-வது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் அரை இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா 4-0 என்ற கோல்கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.
[மேலும் வாசிக்க...]
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் நாக்அவுட் சுற்றுக்கு 16 அணிகள் முன்னேறி உள்ளன.
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2016 (வியாழக்கிழமை)     [photos]
ஐரோப்பிய கால்பந்து கடந்த 10–ந்தேதி தொடங் கியது. இதில் 24 அணிகள் பங்கேற்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டன. ‘லீக்’ முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
[மேலும் வாசிக்க...]
ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2016 (புதன்கிழமை)    
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகள் முறையே ஜிம்பாப்வே, இந்திய அணிகள் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
[மேலும் வாசிக்க...]
கடைசி பந்து வரை நீடித்த பரபரப்பு: இங்கிலாந்து- இலங்கை முதல் ஒருநாள் ‘டை’
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2016 (புதன்கிழமை)      [videos]
இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் களம் இறங்கிய இலங்கை துவக்க வீரர் குணதிலகா 9 ரன்னில் வெளியேற பின்னர் வந்த மெண்டீஸ் 17,
[மேலும் வாசிக்க...]
யூரோ கோப்பை கால்பந்து ஸ்பெயினுக்கு அதிர்ச்சி அளித்தது குரோஷியா
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2016 (புதன்கிழமை)    
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று நள்ளிரவு நடந்த போட்டியில், குரூப் டி-ல் இடம்பெற்றுள்ள குரோஷியா-ஸ்பெயின் அணிகள் மோதின.
[மேலும் வாசிக்க...]
ஐரோப்பிய கால்பந்து: இங்கிலாந்து, வேல்ஸ் அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/06/2016 (செவ்வாய்க்கிழமை)    
ஐரோப்பிய 15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, வேல்ஸ் அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளன. கால்பந்து இங்கிலாந்து, வேல்ஸ் அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் ரஷியா வெளியேற்றம்
[மேலும் வாசிக்க...]
யூரோ 2016: சொதப்பினார் ரொனால்டோ
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2016 (திங்கட்கிழமை)    
யூரோ 2016 கால்பந்து தொடரின் எப் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் - ஆஸ்திரியா அணிகள் டிரா செய்தன. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த இப்போட்டியில், போர்ச்சுகல் அணி ஆதிக்கம் செலுத்தினாலும் கோல் அடிக்க முடியாமல் திணறியது.
[மேலும் வாசிக்க...]
கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா - பிரதீமா சிங் திருமண நிச்சயதார்த்தம் புகைப்படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2016 (திங்கட்கிழமை)     [photos]
இந்திய வேகப் பந்து வீச்சாளரும், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் முக்கியப் பந்து வீச்சாளர்களில் ஒருவருமான இஷாந்த் சர்மாவுக்கும்,
[மேலும் வாசிக்க...]
ஸ்பெயின் ஆரவாரம்! 3-0 துருக்கியை வீழ்த்தி ரவுண்டு ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியது
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2016 (சனிக்கிழமை)    
யூரோ கால்பந்து: துருக்கியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரவுண்டு ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியது ஸ்பெயின்.யூரோ கால்பந்து தொடர் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது, நேற்று டி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின்– துருக்கி அணிகள் மோதின.
[மேலும் வாசிக்க...]
ஐரோப்பிய கால்பந்து: அல்பேனியாவை வீழ்த்தி பிரான்ஸ் 2-வது சுற்றுக்கு தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2016 (வியாழக்கிழமை)    
ஐரோப்பிய கால்பந்து ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியாவை வீழ்த்தி பிரான்ஸ் அணி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.
[மேலும் வாசிக்க...]
ஜிம்பாப்வே போலீசாரின் பைக்கை ஓட்டி பார்த்த டோனி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2016 (வியாழக்கிழமை)     [photos]
ஜிம்பாப்வே நாட்டில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் கேப்டன் டோனி அந்நாட்டு போலீசாரின் பைக்கை ஓட்டியுள்ளார்.இந்திய அணித்தலைவர் டோனிக்கு பைக், கார் என்றால் அலாதி பிரியம்.
[மேலும் வாசிக்க...]
கோபா அமெரிக்கா கால்பந்து பெரு அணியிடம் பிரேசில் அதிர்ச்சி தோல்வி கால் இறுதி வாய்ப்பை இழந்தது
பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2016 (செவ்வாய்க்கிழமை)    
கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி 0–1 என்ற கோல் கணக்கில் பெருவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017