நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.அந்தோனிப்பிள்ளை ஆரோக்கியநாதன் அவர்கள் இன்று வெள்ளிக் கிழமை(04-07-2025) நாவாந்துறையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி.கீதபொன்கலம் மரியா சலோனம் அவர்கள் இன்று ஞாயிறுக் கிழமை அன்று
(15-06-2025) நாவாந்துறையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் நாச்சுக்குடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.யோசுதாசன் ஜோசப்(செல்வா) இன்று வியாழக் கிழமை (22.05.2025) நாச்சுக்குடாவில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் யேசுதாசன் அமலோற்பவம் (பொன்றோஸ்) அவர்கள் இன்று வியாழக் கிழமை (15-05-2025) நாவாந்துறையில் காலமானார்.
நாவாந்துறையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.செபஸ்ரி மரியாம்பிள்ளை (சந்திரன்) இன்று சனிக் கிழமை (10.11.2025) பிரான்ஸ்சில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி.மயில்வாகனம் சகாயராணி (ராணி) அவர்கள் இன்று புதன் கிழமை (26-03-2025) நாவாந்துறையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.நீக்கிலஸ் மரியதாஸ் (பாலச்சந்திரன்) அவர்கள் இன்று செவ்வாய் கிழமை (04-03-2025) நாவாந்துறையில் காலமானார்.