நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி.பவுலீஸ் சகாயராணி (பாக்கியராணி)அவர்கள் இன்று ஞாயிற்றுக் கிழமை (07-11-2022) நாவாந்துறையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் நோர்வே பேர்கன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி.பாலசிங்கம் லூர்த்தம்மா இன்று ஞாயிற்றுக் கிழமை (18.09.2022) நோர்வே பேர்கன் நகரில் காலமானார்.