Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 2 தமிழ்.கொம்
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


இரட்டை இலை சின்னம் முடக்கம் - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2017 (புதன்கிழமை)    
சசிகலா மற்றும் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு சொந்தம் கொண்டாடி வந்த நிலையில் அவர்களுக்கு இடையே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற நெருக்கடி ஏற்பட்டது
[மேலும் வாசிக்க...]
இரட்டை இலை சின்னத்தில் நின்று 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2017 (புதன்கிழமை)    
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அட்சிமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் அவைத் தலைவரும்,
[மேலும் வாசிக்க...]
பண பலத்தால் மக்கள் அளித்த தீர்ப்பை பா.ஜனதா திருடி விட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2017 (புதன்கிழமை)    
மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டது. இந்த 2 மாநிலங்களிலும் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வந்தது.மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டது. இந்த 2 மாநிலங்களிலும் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வந்தது.
[மேலும் வாசிக்க...]
ஆடவே தெரியலை, இவருக்கு எப்படி ஐ.நா சான்ஸ் கிடைத்தது? குமுறும் பரத நாட்டிய கலைஞர்கள்..
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
பரத நாட்டிய கலை என்பது தமிழகத்தில் காலங்காலமாக கடைபிடிக்கப்படும் ஒரு கலை. இந்த பரத நாட்டிய கலையை உயிருக்கு சமமாக மதித்து இதற்காகவே தங்களது வாழ்நாளை அர்ப்பணித்த கலைஞர்கள் பலர்
[மேலும் வாசிக்க...]
5 மாநில தேர்தல். வெற்றி பெறுவது யார்? வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2017 (வியாழக்கிழமை)     [photos]
உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்ரகாண்ட் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளிவந்துள்ளது
[மேலும் வாசிக்க...]
நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2017 (வியாழக்கிழமை)    
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கடந்த 22 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
கட்டுமரத்தில் சென்று இலங்கையுடன் போரிடுங்கள் பொறுக்கிகளா? சுவாமியின் சர்ச்சைக்குரிய டுவீட்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2017 (செவ்வாய்க்கிழமை)    
கடந்த சில மாதங்களாகவே பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய பதிவுகளை தனது டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார். குறிப்பாக அவர் தமிழர்களை பொறுக்கிகள் என்று கூறி வருவது தமிழினத்தையே அவமானப்படுத்துவது போல் உள்ளது
[மேலும் வாசிக்க...]
இலங்கை கடற்படை அட்டூழியம் - துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தமிழக மீனவர் பலி - ஒருவர் படுகாயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
ராமநாதபரம் மாவட்டம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் பிரிட்ஜோ, ஜெரோன், கிளின்டன், ஆண்டனி, சந்தியா உள்ளிட்ட 6 பேர் டிட்டோ என்பவரது படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
[மேலும் வாசிக்க...]
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி வென்றார்!
பிரசுரிக்கபட்ட திகதி: 18/02/2017 (சனிக்கிழமை)    
உடனடியாக பழனிச்சாமியின் தீர்மானத்தின் மீது சபாநாயகர் தனபால் தலைகளை எண்ணும் நடைமுறையின்படி வாக்கெடுப்பு நடத்தினார் சபாநாயகர். இதில் பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்களும் எதிராக 11 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர்.
[மேலும் வாசிக்க...]
நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: எடப்பாடி பழனிச்சாமி அரசு தப்புமா? ரகசிய வாக்கெடுப்பு கோர எதிர்க்கட்சிகள் திட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2017 (வெள்ளிக்கிழமை)    
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சிறப்பு சட்டசபை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில், பழனிச்சாமி அணியினருக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
[மேலும் வாசிக்க...]
தமிழகத்தின் 12வது முதலமைச்சரானார் எடப்பாடி கே. பழனிச்சாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2017 (வியாழக்கிழமை)    
ஆளுநர் மாளிகையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் பதவியேற்பு விழா தொடங்கியது. ஆளுநர் வித்தியாசாகர்ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைக்க, தமிழத்தின் 12வது முதலமைச்சராக பதவியேற்றார் எடப்பாடி கே.பழனிச்சாமி.
[மேலும் வாசிக்க...]
நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டார் சசிகலா!
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2017 (புதன்கிழமை)    
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட 3 பேர் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இன்று சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
[மேலும் வாசிக்க...]
ஓ.பி.எஸ். அணிக்கு வந்த தீபாவிற்கு நெக்லஸ் பரிசு!
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2017 (புதன்கிழமை)    
சசிகலாவின் தலைமையை ஏற்காத அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவு அளித்தனர்.
[மேலும் வாசிக்க...]
பணத்தை கார் முழுவதும் ஒட்டி காதல் பரிசு கொடுக்க சென்ற இளைஞனுக்கு நேர்ந்தகதி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/02/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலை நிரூபிப்பதற்காக காதலிக்கு 2000 ரூபா நாணயத்தாள்களை கார் முழுவதும் ஒட்டி, பரிசு கொடுக்கச் சென்ற காதலன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
[மேலும் வாசிக்க...]
சசிகலா குற்றவாளி: உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/02/2017 (செவ்வாய்க்கிழமை)    
ஒட்டு மொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நான்கு பேர் மீதானா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகியது.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
தியான ஸ்தலங்கள் அதற்கான அடிக்கல் நாட்டின் போது
Uploaded Date: 22/05/2016
புதிய காணொளிகள்
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
வலி சுமந்த முள்ளிவாய்க்கால் பாடல்
Uploaded Date:18/05/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017