Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 2 தமிழ்.கொம்
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


ஜல்லிக்கட்டுக்கு புதிய சட்டம் நிறைவேறியது.
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2017 (திங்கட்கிழமை)     [photos]
ஜல்லிக்கட்டுக்கான புதிய சட்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவோடு தமிழக சட்டசபையில் நிறைவேறியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
மெரினா போராட்டக்களமானது; போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சால் பதட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2017 (திங்கட்கிழமை)    
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது, இருப்பினும் போராட்டம் தொடர்கிறது. அரசு தரப்பில் பல்வேறு முறை விளக்கம் அளிக்கப்பட்டும் போராட்டம் தொடர்கிறது.
[மேலும் வாசிக்க...]
தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும் - சொல்வது யார் தெரியுமா?
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2017 (சனிக்கிழமை)     [photos]
தமிழக இளைஞர்களின் நாகரீகத்தை பார்த்து டெல்லி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என என்.டி.டி.வி. தொலைக்காட்சி இயக்குனர் சோனியா சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு தமிழில் வாழ்த்து கூறிய கிரிக்கெட் வீரர் சேவாக்!
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2017 (சனிக்கிழமை)    
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் தீவிரமாக தொடர்ந்து நடந்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு வருகின்றனர்.
[மேலும் வாசிக்க...]
வெக்கம்கெட்ட திமுக ஜல்லிக்கட்டு போராட்டத்தை சீர்குலைக்கிறது: ஜடேஜா அதிரடி!
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2017 (சனிக்கிழமை)     [photos]
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் என லட்சக்கணக்கான பேர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இந்தியாவையே தமிழகத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
ஜல்லிக்கட்டுக்காக பதவியை ராஜினாமா செய்த மாமனிதர்: கவர்னருக்கு பரபரப்பு கடிதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2017 (வெள்ளிக்கிழமை)    
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பம் முதல் தீவிரமாக போராடி வரும் ஆர்வலர் கார்திகேய சிவசேனாபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய சென்னை மெரினாவில் போராட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/01/2017 (வியாழக்கிழமை)    
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் போராட்டத்தை விடிய, விடிய தொடர்ந்தனர்.
[மேலும் வாசிக்க...]
தமிழர்களின் உணர்வுகளை பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசெல்ல உள்ளேன் : முதல்வர் ஓ.பி.எஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2017 (புதன்கிழமை)    
ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர பிரதமரை வலியுறுத்த செல்கிறேன் என்று சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி அளித்தார்.
[மேலும் வாசிக்க...]
சென்னை முதல் குமரி வரை திரும்பிய இடமெல்லாம் போராட்டம் : ஸ்தம்பித்தது தமிழகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2017 (புதன்கிழமை)    
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் நேற்று 2வது நாளாக இளைஞர்கள், மாணவர்கள் சுமார் ஒரு லட்சம் பேர் விடிய, விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து வருகிறது.
[மேலும் வாசிக்க...]
பாலியல் தொழிலுக்கு அனுமதி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இல்லை: நடிகர் மயில்சாமி விளாசல்!
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]  [videos]
ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத் தீ தமிழகம் முழுவதும் பற்றி எரிகிறது. மாணவர்கள், இளைஞர்களின் எழுச்சியால் தமிழகமே இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.
[மேலும் வாசிக்க...]
மின்சாரம் துண்டிக்கப்பட்டும் செல்போன் டார்ச் அடித்து போராடும் இளைஞர்கள்!
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு ஆதரவாக போராடிய இளைஞர்கள் மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டபோதும், தங்களது செல்போனில் உள்ள டார்ச்சுகளில் விளக்கையேற்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
[மேலும் வாசிக்க...]
அதிமுகவை உடைத்து ஆட்சியை கலைக்க பிரதமர் மோடி முயற்சி: சசிகலா கணவர் நடராஜன் குற்றச்சாட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2017 (திங்கட்கிழமை)    
தமிழகத்தில் தற்போது முதல்வரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கணவர் நடராஜன் கூறியுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
அலங்காநல்லூரில் இரவிலும் தொடரும் போராட்டம் : பெண்கள் அரணாக போராட்ட களத்தில் இருப்பதால் போலீசார் திணறல்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2017 (திங்கட்கிழமை)     [photos]
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் போராட்டம் இரவிலும் தொடர்ந்து வருகிறது. ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கு,
[மேலும் வாசிக்க...]
ஜல்லிக்கட்டில் பாஜகவின் இரட்டை வேடம் வெளியே வந்தது!
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2017 (வியாழக்கிழமை)     [photos]
தமிழகத்தில் போராட்டங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் பலவும் ஒரே கருத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருக்கின்றன. ஆனால் பாஜக மட்டும் இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்கிறது.
[மேலும் வாசிக்க...]
7 காங்கேயம் காளைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்திய நாம் தமிழர் கட்சி: வீரர்கள், காளைகளுக்கு பரிசுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2017 (வியாழக்கிழமை)     [photos]
உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடலூர் அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றதையடுத்து அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
தியான ஸ்தலங்கள் அதற்கான அடிக்கல் நாட்டின் போது
Uploaded Date: 22/05/2016
புதிய காணொளிகள்
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
வலி சுமந்த முள்ளிவாய்க்கால் பாடல்
Uploaded Date:18/05/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017