நாவாய்மண்ணை பிறப்பிடமாகம் ஜேர்மனி Oberhausen ஐ வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு.தேவசகாயம் இராயப்பு(சோபனம்) இன்று செவ்வாய்க்கிழமை (15.06.2021) அன்று ஜேர்மனியில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் நெவர் பிரான்ஸ் வதிவிடமாகவும் கொண்ட அமரர்.திருமதி யேசுதாசன் யுஸ் ரீனம்மா (மகராசம்பிள்ளை) இன்று வெள்ளிக் கிழமை (02.04.2021) நெவர் பிரான்ஸ்சில் காலமானார்.
குருநகரை பிறப்பிடமா நாவாந்துறை மற்றும் மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி.அன்ரன் செல்வதி இன்று வெள்ளிக்கிழமை (12.03.2021) நெவர் பிரான்ஸ்சில் காலமானார்.