ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே 125 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கிறது எனவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்களிப்பவர்களின் விரலில் வைக்கப்படும் மை உடனடியாக அழிந்து விடுவதாக புகார் எழுந்தது. இதனால், மற்ற கட்சி பூத் ஏஜெண்டுகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு சிறுது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினி, அஜித், விஜய் என அனைவரும் காலியிலேயே வந்து வாக்களித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் காலையில் முதல் ஆளாக வந்து வக்களித்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 16க்கு பதில் மே 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 25ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 37 சதவிதம் உயர்ந்துள்ளது. இதுபற்றி தேர்தல் பார்வையாளர்கள் விசாரணை நடத்த தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.
அரசியல் மீது ஆர்வம் உள்ளதாக கூறியுள்ள நடிகர் கஞ்சா கருப்பு, முதலமைச்சர் ஆவதே எனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட...