நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.இராசையா ஸ்ரனிஸ்லாஸ் சேவியர் (சவுரி) இன்று வெள்ளிக் கிழமை (26.01.2019) நாவாந்துறையில் காலமானார்.
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், குருநகரை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட யாக்கோப் றொபேட் அவர்கள் 04-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.