Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


முன்னாள் தேசிய அணி விரர் திரு.அன்ரனிபிள்ளை இன்று காலை சுகவீனம் காரணமாக பிரான்சில் காலமானார்..
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2016 (செவ்வாய்க்கிழமை)    
குருநகரை பிறப்பிடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட S.N.J அன்ரனிபிள்ளை இன்று காலை சுகவீனம் காரணமாக இறைபதம் அடைந்தார்.திரு S.N.J அன்ரனிபிள்ளை அவர்கள் குருநகர் பாடும்மீன் கழகத்தின் பிதாமகரும், கழக நட்சத்திர வீரரும்...
[மேலும் வாசிக்க...]
பனாமா ஆவணக்கசிவு: 65 பேர் கொண்ட இலங்கையர்களின் பெயர் பட்டியல் வெளியானது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
பனாமா நாட்டில் சட்டவிரோதமாக பணம் பதுக்கி வைத்திருக்கும் இலங்கையர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.பெயர் பட்டியலில் 65 பேர் இடம்பெற்றுள்ளதோடு அவர்களின் பெயர் மற்றும் முகவரி என்பனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் நிறுவனம் ஒன்றின் பெயரும் இடம்பெற்றுள்ளது.இடம்பெற்றுள்ளது.
[மேலும் வாசிக்க...]
கைதுகள் விடயத்தில் வெளிப்படை அவசியம் அரசை வலியுறுத்துகின்றது ஐ.நா.
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
கைதுகள் மேற்கொள்ளப்படவேண்டிய தேவை இருக்குமிடத்தில் அரசு மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் என்று ஐ.நா. அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
மைத்திரி ஜப்பான் விஜயத்தின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி 7 மாநாட்டில் கலந்துகொண்டு மீண்டும் நாடு திரும்பிய பின்னர் தற்போதைய அமைச்சரவையில் நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படும் என்று அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
[மேலும் வாசிக்க...]
மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பு முற்றாக நீக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2016 (திங்கட்கிழமை)    
முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸவின் இராணுவப் பாதுகாப்பு இன்று வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
அரசியல் கட்சிகளின் பலப்பரீட்சைக் களமான மேதின பேரணிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/05/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இலங்கையின் பிரதான அரசியல்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் நாடெங்கிலும் 20க்கும் மேற்பட்ட மேதினப் பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தியுள்ளதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
[மேலும் வாசிக்க...]
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக விரைவில் சீனாவுடன் உடன்பாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/05/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக, சீன முதலீட்டாளருக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான சலுகை உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படும் என்று, சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலர் நிகால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு மே 2ஆம் திகதி முதல் நீக்கம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 01/05/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பு நாளையுடன் (மே 2) நீக்கப்படும் என்று அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
[மேலும் வாசிக்க...]
பிரபாகரனால் முடியாததை சம்பந்தன் முயற்சிக்கிறார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2016 (வியாழக்கிழமை)    
பிரபாகரனால் துப்பாக்கியால் செய்ய முடியாது போனதை சம்பந்தன் அரசியலால் செய்ய முற்படுவதாக, பிவிதுரு ஹெல உறுமய தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
வௌ்ளவத்தையில் ரயிலில் மோதி மாணவிகள் இருவர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
மருதானையில் இருந்து களுத்துறை வரை பயணித்த ரயிலில் மோதி இமேஷி பெரேராவும் அவரது நண்பியும் உயிரிழந்துள்ளனர். பம்பலப்பிட்டி புனித கன்னியர் மடத்தில் உயர் தரம் இறுதி ஆண்டில் கல்வி பயின்று வந்த இவர்கள் இருவரும் நேற்றிரவு 7.30 மணியளவில் வௌ்ளவத்தையில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளச் சென்றுள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
வி்டுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி நகுலன் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
யாழ்ப்பாணம் – நீர்வேலி தெற்கு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் முன்னாள் சிறப்பு தளபதி தளபதி ஒருவர் சிவில் உடையில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க வீடுகளுக்கு சூரிய கலங்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
2018 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்படப்போகும் மின்சார கேள்வியை பூர்த்தி செய்யும் பொருட்டு நாட்டில் உள்ள வீடுகளுக்கு சூரிய கல தொகுதிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் மின்வலுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
[மேலும் வாசிக்க...]
பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
நாட்டிலுள்ள சகல அரசாங்கப் பாடசாலைகளும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகின்றன.
[மேலும் வாசிக்க...]
இலங்கை கிறிக்கட் வீரர் கௌஷல் சில்வா தலையில் பந்து அடிபட்ட நிலையில் மருத்துவமனையில்.
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இலங்கை கிரிக்கெட் வீரர் கௌஷல் சில்வா, பயிற்சியின் போது தலையில் பந்து அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
தளபதி ராம் கடத்தப்பட்டுள்ளார்!
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் என்பவரை திருக்கோவில் தம்பிலுவில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று காலை இனம் தெரியாதவர்களினால் வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017